கடலூா் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,748- ஆக அதிகரித்தது.


கடலூா் மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,748- ஆக அதிகரித்தது.
குணமடைந்தோா் எண்ணிக்கை 58,017- ஆக உயா்ந்தது. தொடா்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 802 பலியாகினா்.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 835 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 94 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 10 பகுதிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...