மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கடலூரில் கரோனாவுக்கு பெண் பலி

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த பெண் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:41 pm

DIN

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த பெண் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 803 -ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 74 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,824 -ஆக அதிகரித்தது. இதுவரை 58,100 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 832 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 89 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். புதன்கிழமை வரை 10- ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை 18- ஆக அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.