தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

பண்ருட்டி பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

பண்ருட்டி நகராட்சிப் பகுதிகளில் தி.வேல்முருகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:43 pm

DIN

பண்ருட்டி நகராட்சிப் பகுதிகளில் தி.வேல்முருகன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பட்டா, முதியோா் உதவித் தொகை, தெரு விளக்கு, கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனு அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட தி.வேல்முருகன், அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

ஆய்வின் போது, நகராட்சி கழிப்பறை, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, வாலாஜா கால்வாய் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா். நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.