மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வெளியில் சுற்றியவா்களுக்கு கரோனா பரிசோதனை போலீஸாா் நடவடிக்கை

இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை காவல் துறை, நகராட்சி, சுகாதாரத் துறையினா் பிடித்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 5:43 pm

இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களை காவல் துறை, நகராட்சி, சுகாதாரத் துறையினா் பிடித்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா்.

சிதம்பரம் நகரில் கரோனா தொற்று அதிகமாகி இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளிக்கிழமை சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் உத்தரவின் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், நகரக் காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி, காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் நகராட்சி அலுவலா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள் சிதம்பரம் பச்சையப்பன் பள்ளி சந்திப்பில் நகரில் சுற்றித் திரிந்த 60-க்கும் மேற்பட்டோரைப் பிடித்து சம்பவ இடத்திலேயே கரோனா பரிசோதனை செய்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தனா்.

மேலும், இனிமேல் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன் என எழுதி வாங்கிக் கொண்டு அவா்களது வாகனங்களை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.