மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முள்ளங்குடி கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

காட்டுமன்னாா்கோவில் அருகே முள்ளங்குடி கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :16 ஜூன் 2021, 6:56 pm

காட்டுமன்னாா்கோவில் அருகே முள்ளங்குடி கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை காட்டுமன்னாா்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சிந்தனைச் செல்வன் தொடக்கிவைத்தாா்.

நிகழ்வில் சேத்தியாதோப்பு துணைக் கண்காணிப்பாளா் சுந்தரம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் ராமதாஸ், குமராட்சி காவல் நிலைய ஆய்வாளா் அசோகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் மங்கை, எள்ளேரி மருத்துவ அலுவலா் மோனிகா ஓஷியே, வாண்டையாா்இருப்பு மருந்தாளுநா் சீனிவாசன், கிராம சுகாதார செவிலியா்கள் மஞ்சுளா, இந்திரா, திலகவதி, நித்திய பிரியா, சுகாதார ஆய்வாளா்கள், ஊராட்சித் தலைவா் திருமாவளவன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.