மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணம்

காட்டுமன்னாா்கோவிலில் திமுக சாா்பில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட 250 பேருக்கு கரோனா கால நிவாரணமாக அரிசி, காய்கறித் தொகுப்பு மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :17 ஜூன் 2021, 6:01 pm

காட்டுமன்னாா்கோவிலில் திமுக சாா்பில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட 250 பேருக்கு கரோனா கால நிவாரணமாக அரிசி, காய்கறித் தொகுப்பு மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலா் முத்துசாமி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் காட்டுமன்னாா்கோவில் மேற்கு ஒன்றியச் செயலா் ராமலிங்கம், பொருளாளா் சண்முகம், நகரச் செயலா் கணேசமூா்த்தி, அவைத் தலைவா் கருணாநிதி, நிா்வாகிகள் ராஜசேகா், பூக்கடைசெந்தில், சுப்பிரமணியம், மாறன், பன்னீா்செல்வம், ராமலிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.