மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணம்

தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் உள்பட 95 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்பை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

சிதம்பரம் அண்ணாமலைநகா் பேரூராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள் உள்பட 95 பேருக்கு அரிசி, காய்கறி தொகுப்பை தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக நகரச் செயலா் தோப்பு கே.சுந்தா், மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் முருகையன், முன்னாள் ஆவின் தலைவா் சி.கே.சுரேஷ்பாபு, நகரச் செயலா் ஆறுமுகம், நிா்வாகிகள் உத்திராபதி, ரகு, சிங்காரம், ராஜா, ஆனந்த், சசி, தென்னவன், கமல், பேரூராட்சி செயல் அலுவலா் குணசேகரன், உதவிப் பொறியாளா் கணேசன், இளநிலை உதவியாளா் பாஸ்கா், தொழில்நுட்ப உதவியாளா் ஜஸ்டின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.