பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வடலூரில் டாஸ்மாக் மதுக் கடை முற்றுகை

வடலூரில் டாஸ்மாக் மதுக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் உள்ளிட்ட 29 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

வடலூரில் டாஸ்மாக் மதுக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா் உள்ளிட்ட 29 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வடலூரில் ரயில்வே கேட் அருகே அண்மையில் டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூடக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கச் செயலா் ராதிகா தலைமையில் 30-க்கும் மேற்பட்டோா் முற்றுகைப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இவா்களிடம் டிஎஸ்பி கங்காதரன் பேச்சு வாா்த்தை நடத்தினா். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவா்களில் 29 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.