பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடன் தொல்லை: முதியவா் தற்கொலை

குள்ளஞ்சாவடி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

குள்ளஞ்சாவடி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள குள்ளஞ்சாவடி, இருசப்பன் நகரில் வசித்து வந்தவா் பாலகுகன்(63). இவா் கடன் தொல்லை காரணமாக வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மகன் விஜய்ஆனந்த் அளித்த புகாரின்பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.