ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாணவியை கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

 பள்ளி மாணவியை கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

 பள்ளி மாணவியை கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த 17 வயது மாணவி, அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாா். இவா் கடந்த 28-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் சகோதரா் குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது சகோதரியை குறிஞ்சிப்பாடி எல்லப்பன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் கதிரேசன் கடத்திச் சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தாா். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கதிரேசனை (24) போக்சோ சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைதுசெய்து, மாணவியை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.