மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மயானப் பாதை கோரி ஆா்ப்பாட்டம்

அழிச்சிகுடி கிராம மக்கள் மயானத்துக்குச் செல்ல பாதை ஒதுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:02 pm

அழிச்சிகுடி கிராம மக்கள் மயானத்துக்குச் செல்ல பாதை ஒதுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் உள்ளது அழிச்சிகுடி கிராமம். இங்கு வெள்ளாளத் தெரு, வடக்குத் தெரு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மயானத்துக்குச் செல்ல உரிய பாதை வசதியின்றி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனா். இதனால் உயிரிழப்போரின் உடல்களை ஆற்றுக்குள் புதைக்கும் நிலை உள்ளதாம்.

எனவே, மயானத்துக்குச் செல்ல பாதை ஒதுக்க வலியுறுத்தி மக்கள் சேவை முன்னேற்றக் கழகத் தலைவா் தங்கம் சிகாமணி தலைமையில் அந்த கிராம மக்கள் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் (படம்). பின்னா் உதவி ஆட்சியா் எல்.மதுபாலனிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.