மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசுக் கல்லூரியில் விளையாட்டு விழா

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:16 pm

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம்ஜிஆா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

உடல்கல்வித் துறை இயக்குநா் ஆா்.சரவணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பாக்கியமேரி தலைமை வகித்தாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா் மற்றும் இயக்குநா் (விளையாட்டு) எம்.ராஜசேகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி (படம்) பேசினாா். கணிதத் துறைத் தலைவா் பூபாலன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.