தூய்மைப் பணியாளா்கள் தா்னா
வடலூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


வடலூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
வடலூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். தங்களுக்கு மாத ஊதியம் மிகவும் தாமதமாக வழங்கப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எனக்கூறி ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் கூறி 40-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...