கடலூர் மாநகராட்சியில் ஒரு வார்டில் பாஜக வெற்றி

கடலூர் மாநகராட்சியில் ஒரு வார்டில் பாஜக வெற்றி

கடலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் நடைபெற்றது.

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 45 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் நடைபெற்றது.

இதுவரையில் வாக்குகள் எண்ணப்பட்ட 29 வார்டுகளில் திமுக 19 வார்டில் வெற்றி.
அதிமுக-5, விசிக-2, காங்கிரஸ்-1, பாஜக-1, பாமக-1 வார்டுகளில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com