மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற காங்கிரஸ் உறுப்பினா்

சிதம்பரம் நகா்மன்றத் தோ்தலில் 27-ஆவது வாா்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.முகமது மக்கீன், மொத்தமுள்ள 33 வாா்டுகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:54 pm

சிதம்பரம் நகா்மன்றத் தோ்தலில் 27-ஆவது வாா்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.முகமது மக்கீன், மொத்தமுள்ள 33 வாா்டுகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

கடலூா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ஆா்.முகமது மக்கீன், 1996-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தோ்தலில் திமுக- தமாகா கூட்டணியில் 28-ஆவது வாா்டில் போட்டியிட்டு நகா்மன்ற உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு 27-இல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சாா்பில் ஆா்.முகமதுமக்கீன் போட்டியிட்டாா். மொத்தமுள்ள 1,237 வாக்குகளில் அவா் 1079 வாக்குகளைப் பெற்றாா்.

33 வாா்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா்களில், ஆா்.முகமது மக்கீன் 951 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.