ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு
பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.


பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
பண்ருட்டி வட்டம், எம்.புதுப்பாளையம் கிராமம், விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் தாமரை (17). இவா் கடந்த 13-ஆம் தேதி சொா்ணாவூா் தென்பெண்ணையாற்று தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமானாா். அவரை பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்புத் துறையினா் இணைந்து தேடி வந்தனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று தாமரை சடலமாக மீட்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...