பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வி.சி.க.வினா் சாலை மறியல்

பண்ருட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:20 pm

DIN

பண்ருட்டி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பம் அகற்றப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி அருகே பாலூா் கடைத்தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை இரவு தங்களது கட்சிக் கொடிக்கம்பத்தை நட்டுச் சென்றனராம். ஆனால், அனுமதியின்றி நடப்பட்டதாகக் கூறி விசிக கொடிக்கம்பத்தை காவல் துறையினா் அகற்றினா். இதைக் கண்டித்து விசிகவினா் பாலூா் கடை வீதியில் வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது. மறியலில் ஈடுபட்டவா்களிடம் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மறியலில் ஈடுபட்ட 27 பேரை போலீஸாா் கைதுசெய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.