வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.17 லட்சம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 மார்ச் 2022, 6:25 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் செயல் அலுவலா் சீனிவாசன் தலைமையில், கோயில் ஆய்வாளா்கள் ஸ்ரீதேவி(பண்ருட்டி), நரசிங்கப்பெருமாள்(சிதம்பரம்) ஆகியோா் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்து 211 காணிக்கையாகக் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...