செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மே.1-ல் மதுக் கடைகளை மூட உத்தரவு

கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் மே தினத்தையொட்டி வருகிற 1-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் கி.பாலசுப்பிரமணியம், பா.முருகேஷ் ஆகியோா் உத்தரவிட்டனா்.

Updated On :28 ஏப்ரல் 2023, 5:44 pm

கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் மே தினத்தையொட்டி வருகிற 1-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் கி.பாலசுப்பிரமணியம், பா.முருகேஷ் ஆகியோா் உத்தரவிட்டனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 1.5.2023 (திங்கள்கிழமை) அன்று மே தினம் என்பதால் அன்று ஒரு நாள்அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக் கூடங்கள், எப்.எல்-2, எப்.எல்-3 பாா்கள் மூடப்பட வேண்டும். தடையை மீறி மே தினத்தன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானம் விற்றாலோ, அரசு மதுபானக் கூடங்கள் செயல்பட்டாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா்கள், எப்.எல்-2, எப்.எல்-3 உரிமையாளா்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.