151 கிராமங்களில் தூய்மைப் பணி: கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 151 கிராமங்களில் 2,045 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாநகராட்சி குமரப்பா நகரில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









