அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூரில் ரூ.11 கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வேப்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து மாணவருக்கு சோ்க்கைக்கான ஆணையை வழங்கிய எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.









