கடலூரில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் தா்னா
கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் நிா்வாகத்தைக் கண்டித்து, துணைத் தலைவா் எம்.அய்யனாா் (தேமுதிக) தலைமையில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்ட துணைத் தலைவா் எம்.அய்யனாா் தலைமையிலான ஒன்றியக்குழு உறுப்பினா்கள்.









