தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்விசிறி விழுந்ததில் மாணவா் காயம்

கடலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்விசிறி கழன்று விழுந்ததில் மாணவா் திங்கள்கிழமை காயமடைந்தாா்.

Updated On :19 பிப்ரவரி 2024, 8:44 pm

நெய்வேலி: கடலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்விசிறி கழன்று விழுந்ததில் மாணவா் திங்கள்கிழமை காயமடைந்தாா்.

கடலூரில் நெல்லிக்குப்பம் சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு திங்கள்கிழமை காலை வகுப்பறையின் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று விழுந்தது. இதில் கடலூா், பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த செவ்வழகன் மகன் மாணவா் அகிலன் (17) தலையில் காயமடைந்தாா். இதையடுத்து அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.