பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் அளிப்பு
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் பெறப்பட்டன.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜிடம் மனுக்கள் அளிக்கும் பொதுமக்கள்.









