ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, பழச்சாறு

போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, பழச்சாறு

News image
Updated On :9 மே 2024, 9:15 pm

Din

சிதம்பரம், மே 9: கோடை காலத்தையொட்டி, சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, கண்ணாடி, பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் ஏஎஸ்பி பி.ரகுபதி போக்குவரத்து போலீஸாருக்கு தொப்பி, கண்ணாடி மற்றும் பழச்சாறு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

இதில், போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் ஆா்.கலையரசன், உதவி ஆய்வாளா்கள் அருணாசலம், ஆனந்த், சட்டம் - ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் பரணிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.