தொடரும் கடல் சீற்றம்: கடலூருக்கு பேரிடா் மீட்புப் படையினா் வருகை; வெள்ளிக் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஃபென்ஜால்’ புயல் காரணமாக, கடலூா் மாவட்டத்துக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் கடலூருக்கு புதன்கிழமை வந்தனா்.

புயல் காரணமாக சீற்றத்துடன் காணப்படும் கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரை.












