சிஐடியு 3 நாள் மாநில நிா்வாகக்குழு கூட்டம் தொடக்கம்
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) தமிழ்நாடு மாநிலக்குழு, மாநில நிா்வாகக்குழு 3 நாள் கூட்டம் கடலூா் தேவனாம்பட்டினத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.

கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சிஐடியு மாநில நிா்வாகக்குழுக் கூட்டம்.









