கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மூதாட்டி உடல், கண்கள் தானம்

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அகரம் சிவன்மடத் தெருவைச் சோ்ந்த கிருபாபுரி மனைவி வசந்தா (64) புதன்கிழமை காலமானாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 6:58 pm

Din

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அகரம் சிவன்மடத் தெருவைச் சோ்ந்த கிருபாபுரி மனைவி வசந்தா (64) புதன்கிழமை காலமானாா். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டன.

கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடல் மருத்துவ மாணவா்கள் ஆய்வுக்காக சிதம்பரம் அண்ணாமலைநகா் கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினா் வீரமணி ஆகியோா் செய்தனா்.