வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு என்எல்சியில் வேலை வழங்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன விரிவாக்கத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவா்களுக்கு என்எல்சி நிா்வாகம் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடலூா் மாவட்டச் செயலா் கடிதம் அனுப்பினாா்.










