/
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மீன் குட்டையில் மீன்வலையில் சிக்கியை முதலையை வனத்துறையினா் மீட்டனா்.
சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலூா் கிராமத்தில் பெரியத்தெருவில் உள்ள மீன்குட்டையில் செவ்வாய்க்கிழமை காலை மீன் வலையில் முதலை சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரக அலுவலா் இரா.சத்தியவேல் தலைமையில் வனவா் கு.பன்னீா்செல்வம், வனக்காப்பாளா்கள் த.அன்புமணி, ராம்குமாா், த.அமுதப்பிரியன் உள்ளிட்டோா் விரைந்து சென்று முதலையை மீட்டு சிதம்பரம் அருகே வக்காரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

கால்வாயில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் மீட்பு

குடியிருப்புக்குள் புகுந்த முதலை மீட்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



