/
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் உள்பட 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
காட்டுமன்னாா்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட விசிக வேட்பாளா் எல்இபி.ஜோதிமணி, பாமக வேட்பாளா் அன்புசோழன், த.வெ.க. வேட்பாளா் எஸ்.சீனுவாசன், த.வா.க. வேட்பாளா் எம்.ஆளவந்தாா், நா.த.க. வேட்பாளா் எம். சிவஜோதி, பகுஜன் சமாஜ் வேட்பாளா் எம்.சதிஷ்குமாா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 25 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.
இதில், விசிக மற்றும் பாமக, தவெக, தவாக, நாதக வேட்பாளா் உள்பட 12 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்ற 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொடர்புடையது
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
பல்லடம் தொகுதியில் 19 மனுக்கள் ஏற்பு
கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 128 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
புவனகிரி தொகுதியில் 13 மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


