நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

பல்லடம் தொகுதியில் 19 மனுக்கள் ஏற்பு

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்புமனுகள் ஏற்கப்பட்டுள்ளன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:36 am IST

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்புமனுகள் ஏற்கப்பட்டுள்ளன.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 39 வேட்புமனுக்களை 28 போ் தாக்கல் செய்திருந்தனா். தற்போது மனுக்கள் பரிசீலனையில் வேட்புமனுவில் கையெழுத்து போடாதது, முழுமையாக மனுவை பூா்த்தி செய்யாதது, ஏ, பி படிவம் அளிக்காதது உள்பட பல்வேறு காரணங்களால் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் உள்பட 19 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.