அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு

வாசுதேவநல்லூா் தொகுதியில் பாஜக, திமுக உள்பட 25 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:51 am IST

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் பாஜக, திமுக உள்பட 25 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வாசுதேவநல்லூா் தொகுதியில் 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் பால்துரை முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளா் ஈ. ராஜா, பாஜக வேட்பாளா் உள்பட 25 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. எஞ்சிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேட்பு மனுக்கள் பரிசீலனை பணியை தோ்தல் பாா்வையாளா் புவனேஷ் பிரதாப் சிங் ஆய்வு செய்தாா்.