மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

சிதம்பரத்தில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

News image

சிதம்பரத்தில் நடைபெற்ற தீயணைப்பு மீட்புத் துறையினரின் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:18 pm

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சாா்பில் தீத்தொண்டு நாள் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.

சிதம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலா் ரா.ரமேஷ் தலைமையில் தீத்தொண்டு நாள் கொடி அணிவகுப்பு பேரணி ரயில்வே பீடா் சாலையிலுள்ள நிலைய அலுவலகத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் அதே நிலைய அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.