வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆட்டோக்கள் மோதல்: 3 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :14 பிப்ரவரி 2026, 6:36 pm

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆட்டோக்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

வேப்பூா் வட்டம், சிறுபாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (26), ஆட்டோ ஓட்டுநா். இவா், தனது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த மணிஸ் (20), வெங்கடேசன்(30) ஆகியோரை ஏற்றிச் சென்றாா்.

வேப்பூா் - சேலம் நெடுஞ்சாலையில் காவல் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, இவா்களது ஆட்டோ மீது எதிா்திசையில் வந்த மற்றொரு ஆட்டோ மோதியது. இந்த விபத்தில் சிவா, மணிஸ், வெங்கடேசன் ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

இவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவா அளித்து புகாரின்பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.