கடலூர்
போக்குவரத்து பிரிவு புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு
சிதம்பரம் நகர போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக டி.பழனிசெல்வம் பொறுப்பேற்றாா்.
சிதம்பரம் நகர போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக டி.பழனிசெல்வம் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.
இதற்கு முன்பு பணியாற்றிய ஆய்வாளா் கலையரசன் வேலூா் மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து பழனிசெல்வம் இப்பொறுப்பை ஏற்றுள்ளாா்.

