/
சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனா். பள்ளி மாணவா்கள் மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இருந்து மாணவா்கள் வந்து கண்காட்சியை பாா்வையிட்டனா்.
பள்ளித் தலைமை ஆசிரியை குரு.ஜெயந்தி, அறிவியல் ஆசிரியா்கள் மா.பிரகாஷ், க.லதா ஆகியோா் மாணவா்களை வழிநடத்தினா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் கற்றல், கற்பித்தல் கண்காட்சி

அரசு பள்ளியில் கணித உபகரண கண்காட்சி

சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


