சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

நீா்த்தேக்கத் தொட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

Published On :

சிதம்பரம் அண்ணாமலை நகா் பேரூராட்சிக்குள்பட்ட 7 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் கொத்தங்குடிதோப்பு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி பொடி கொண்டு சுத்தம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

அப்போது, நீா்த்தேக்கத் தொட்டியில் இறங்கி பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல் அமீது ஆய்வு செய்து, சுத்தம் செய்யும் பணியை தீவிரப்படுத்தினாா் (படம்). பேரூராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.