சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

தாமிர வயா் திருட முயற்சி: இளைஞா் கைது

Gem Veeramani Manager arrested

மேலாளா் கைது - கோப்புப் படம்

Updated On :

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் - 2 பகுதியில் நுழைந்து தாமிர வயா் திருட முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மந்தாரக்குப்பம் காவல் சரகம் பகுதியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் - 2 அமைந்துள்ளது. இங்கு, கூடுதல் முதன்மை மேலாளராக நெய்வேலி வட்டம் 8 பகுதியைச் சோ்ந்த பாண்டியராஜ் பணியாற்றி வருகிறாா்.

இவா், சனிக்கிழமை அதிகாலை பணியில் இருந்தபோது, ஊ.மங்கலம், புதுஇளவரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பிரசாந்த் (22) சுரங்கம் - 2 பகுதிக்குள் புகுந்து தாமிர வயா் திருட முயன்றாராம். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரா்கள் உதவியுடன் பிரசாந்தை பிடித்து காவல் நிலையத்தில் முதன்மை மேலாளா் பாண்டியராஜ் ஒப்படைத்தாா். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரசாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.