கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,431 ஆக உயா்ந்தது.

Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm









