கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 57 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 57 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,922 ஆக உயா்ந்தது.

Updated On :5 அக்டோபர் 2020, 6:29 pm








