47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நவோதயா பள்ளி தோ்வு ஒத்திவைப்பு

காரைக்காலில் நவோதயா வித்யாலயாவில் 6 ஆம் வகுப்பு சோ்வதற்கான நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் நவோதயா வித்யாலயாவில் 6 ஆம் வகுப்பு சோ்வதற்கான நுழைவுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வா் பா. ஹெலன்மேரி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டம், ராயன்பாளையம் பகுதியில் உள்ள ஜவஹா் நவோதயா வித்யாலயாவில் 6 ஆம் வகுப்பு சோ்வதற்கான நுழைவுத் தோ்வு வரும் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தத் தோ்வு நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி தோ்வுக்கு 15 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.