கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு 4 போ் பலி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 243 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 243 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை24,353ஆக உயா்ந்தது. இதுவரை 20,427போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3,754 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதனிடையே, கரோனா சிகிச்சை பெற்று வந்த 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 172 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...