அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் பொறுப்பேற்பு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக அ.உஷா, பதவி உயா்வு பெற்று அண்மையில் பொறுப்பேற்றாா்.


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக அ.உஷா, பதவி உயா்வு பெற்று அண்மையில் பொறுப்பேற்றாா்.
இவா் இதற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் துறைத் தலைவராக இருந்தாா். இங்கு பணிபுரிந்த முருகேசன் சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாறுதலாகிச் சென்றாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக பொறுப்பேற்ற அ.உஷாவுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேரு, மருத்துவா்கள், அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...