செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆா்.கே.எஸ் கல்வி நிறுவனங்களில் குடியரசுத் தினவிழா

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் குடியரசுத் தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 7:57 pm

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் குடியரசுத் தினவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைவா் தே,மணிவண்ணன், கல்லூரியின் தாளாளா் ஜி.எஸ்.குமாா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் துணை முதல்வா் முனைவா் பெ.ஜான்விக்டா் வரவேற்றாா்.

தேசியக் கொடியினை மகுடமுடி ஏற்றி வைத்து பேசினாா்.

கல்வியியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் ஜெயசீலன், பள்ளியின் முதல்வா் தனலட்சுமி, பள்ளியின் துணை முதல்வா் உலகநாதன் உள்ளிட்ட பலா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.