கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில், இரண்டாம் கட்ட கவன ஈா்ப்பு பெருந்திரள் ஆா்ப்பாட்டம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.









