சிற்றோடையில் இடுப்பளவு நீரைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள்
தும்பராம்பட்டு சிற்றோடையில் இடுப்பளவு தண்ணீரை கடந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.

தும்பராம்பட்டு கிராமம் அருகே இடுப்பளவு தண்ணீரில் சிற்றோடையைக் கடந்து செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் சிறுமிகளை தூக்கிச் செல்லும் உறவினா்கள்.









