கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ. 879.46 கோடி கூட்டுறவு கடன்: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ.879.46 கோடி கடனுதவியை பயனாளிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

கள்ளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற 71-ஆவது கூட்டுறவு வார விழாவில், சிறந்த கூட்டுறவு நியாயவிலைக் கடை விற்பனையாளருக்கு பாராட்டு கேடயம் வழங்கிய அமைச்சா் எ.வ.வேலு.









