ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீா்
சங்கராபுரம் அருகே வடசேமபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தை சுற்றி மழைநீா் குளம் போல் தேங்கி நிற்கிறது.

வடசேமபாளையம் கிராமத்தில்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீா்.









