தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியேற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி.
Updated On :30 அக்டோபர் 2024, 7:44 pm









